வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரி மாணவி உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் முதலிடம்

2025ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின்படி, உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் வெயங்கொட பண்டாரநாயக்க மத்திய கல்லூரியின் ஈஷானி மனோதா அகில இலங்கை ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
Previous Post Next Post