HomeLocal News சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் நிறைவேற்றம் bybingointernationalmedia -November 23, 2025 2026ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் குழுநிலை விவாதத்தின் ஏழாவது நாளான நேற்று (22) விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் வாக்கெடுப்பு இன்றி, திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன. Tags: Local News Facebook Twitter