சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றம்



உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.95 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.

தகவல்களின் படி சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இதேவேளை பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78.29 அமெரிக்க டொலராக காணப்படுகிறது.

இயற்கை எரிவாயுவின் விலை
மேலும், உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.84 அமெரிக்க டொலராக வீழ்ச்சியை பதிவு செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Previous Post Next Post