புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை
குழந்தையின் அருமை குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளிடம் கேட்டால் தெரியும்😢
பெற்ற குழந்தையை கழிவறைக்குள் விட்டு வர எப்படித்தான் மனசு வந்ததோ..!?😢
நேற்று இரவு கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் புகையிரத கழிவறையினுள் வைத்துவிட்டு சென்ற பச்சிளம் குழந்தை
இறைவா! எந்தத் தவறுமிழைக்காத இந்த பச்சிளம் குழந்தையின் எதிர்காலத்தை வளமாக்கிடுவாயாக!!🤲🏻



