அண்மைக் காலமாக ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் ஸ்திரத்தன்மை காரணமாக நிறுத்தப்பட்டிருந்த அனுராதபுர தெற்கு பல்வகைப் போக்குவரத்து மத்திய நிலையத்தின் நிருமாணப் பணிகள் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் ஆலோசனைக்கு அமைய, விரைவுபடுத்தப்பட்ட மீண்டும் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
அரசாங்க வீதிகள், நகர அபிவிருத்தி திட்டத்தின் மேலும் நிலைபேறாண அபிவிருத்தி திட்டமாக இந்த பல்வகை போக்குவரத்து மத்திய நிலையம் ஸ்தாபிக்கப்பட்டது.
இதற்காக 2,144 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நிதி உதவியை பிரான்ஸ் நாட்டின் நிறுவனம் மற்றும் இலங்கை அரசாங்கத்தினால் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.