அமெரிக்காவுக்கு சொந்தமான "USS Michael Murphy" என்ற கப்பல் இலங்கை விட்டு புறப்பட்டுள்ளது


உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு 2024 ஜூலை 23 ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த "USS Michael Murphy" கப்பல் தனது, உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று (2024 ஜூலை 26) இலங்கை விட்டு புறப்பட்டது.

மேலும், "USS Michael Murphy" கப்பல் இலங்கையில் தங்கியிருந்த காலத்தில், இலங்கை கடற்படை வீரர்கள் கப்பலின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் வாய்ப்பைப் பெற்றனர், மேலும் இக் கப்பலின் கடற்படையினர் நாட்டிலுள்ள சில சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டனர்.
Previous Post Next Post