இலங்கை மின்சாரசபை ஊழியர்களின் விடுமுறைகள் இரத்து செய்யப்படும்



மறு அறிவித்தல் வரை அனைத்து ஊழியர்களின் விடுமுறைகளையும் இரத்துச் செய்யும் சுற்றறிக்கையை இலங்கை மின்சாரசபை வெளியிட்டுள்ளது.

இது ஜூன் மாதம் 5ஆம் திகதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
Previous Post Next Post