கோள்மண்டலம் இன்று முதல் மார்ச் 12ம் திகதி வரை மூடப்படும்



இன்று (27) முதல் மார்ச் 12 ஆம் திகதி வரை இலங்கை கோள்மண்டலத்தை, பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கல்வி அமைச்சின் கீழ் இயங்கிவரும் கோள்மண்டலத்தின், ப்ரொஜெக்டர்களின் அத்தியாவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (27.02.2024) முதல் 12.03.2024 வரை பொதுமக்கள் பார்வைக்காக விடுவதை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது என்றும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post