22 கரட் தங்கப் பவுணொன்றின் புதிய விலை

இலங்கையில் தங்கத்தின் விலை குறைந்துள்ளதாக சந்தை தரவுகள் தெரிவிக்கின்றன.


தங்க விலை நிலவரம்

அதன்படி இன்று (02) கொழும்பு செட்டித் தெரு தங்க சந்தையில் ஒரு பவுண் 22 கரட் தங்கத்தின் விலை  154,500 ஆக குறைந்துள்ளது.


இதனிடையே வெள்ளிக்கிழமை  169,000 ரூபாவாக இருந்த 24 கரட்  தங்க பவுணின்  விலை இன்று  167,000 ரூபாவாகக்  குறைந்துள்ளதாக கொழும்பு செட்டித் தெரு தங்கச் சந்தையின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Previous Post Next Post