ரஷ்ய போர் விமானங்களை அச்சுறுத்திய அமெரிக்கா - செய்திகளின் தொகுப்பு

 அமெரிக்க - ரஷிய போர் விமானங்கள் மிகவும் அருகே பறந்ததால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

டமாஸ்கஸ், சிரியாவில் உள்நாட்டுப் போர் பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த போரில் சிரிய ஜனாதிபதி பஷில் அல் அசாத்திற்கு ரஷ்யா ஆதரவு அளித்து வருகிறது.

அதேவேளை, சிரியாவில் தொடக்கத்தில் குர்திஷ் கிளர்ச்சியாளர்களுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்துள்ளது.

தற்போது சிரியாவில் பதுங்கியுள்ள ஐ.எஸ். பயங்கரவாதிகளைக் குறிவைத்து அமெரிக்கா வான்வெளி தாக்குதல் மட்டும் நடத்தி வருகிறது. 

இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,

Previous Post Next Post