அகமதாபாத் விமான விபத்தில் திடுக்கிடும் தகவல்கள்!

விமானியே விபத்துக்கு காரணம் - பரபரப்பு தகவல்


ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்பக் கோளாறால் ஏற்படவில்லை, எஞ்சினுக்கு எரிபொருளை அனுப்பும் ஸ்விட்ச்சை விமானி வேண்டுமென்றே ஆஃப் செய்ததால் விபத்து நேர்ந்ததாக இத்தாலி நாளிதழ் பரபரப்பு அறிக்கை.


இந்த விபத்து குறித்து ஆய்வு செய்து வரும் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள், ஸ்விட்ச் தானாக ஆஃப் ஆக வாய்ப்பே இல்லையென்றும், கேப்டன் சுமீத் சபர்வால் ஸ்விட்ச்சை ஆஃப் செய்திருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், அறிக்கை கூறுகிறது

Previous Post Next Post