நுவரெலியா தபால் அலுவலகம் சுற்றுலாப் பயணிகளால் நிரம்பியுள்ளது



உள்நாட்டில் மற்றும் சர்வதேச அளவில் புகழ்பெற்ற நுவரெலியா தபால் நிலையத்தை பார்வையிட வரும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த நாட்களில் அதிகரித்துள்ளதாக நுவரெலியா மாவட்ட ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

தற்போது நுவரெலியா தபால் நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை தருவதாகவும், அவர்களுக்காக தினமும் 700 முதல் 1000 வரையிலான நினைவுப் பொருட்கள் மற்றும் அட்டைகள் விற்பனை செய்யப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Previous Post Next Post