உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்டவர்கள் தேர்தல் செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கள்



பாராளுமன்றத் தேர்தல் நடாத்தப்படும் தினத்தன்று உடல் வலிமையிழப்பிற்கு உட்பட்ட வாக்காளர்களுக்கு எவ்வித இடையர்களும் இன்றி தமது வாக்கை அளிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதற்காக அனைத்து வாக்கெடுப்பு நிலையங்களிலும் வலிமையிழப்பிற்குட்பட்டவர்களுக்காக தேர்தல் ஆணைக்குழுவினால் வசதிகள் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்று தேர்தல் ஆணைக்குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஆணைக்குழுவினால் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு..
Previous Post Next Post