புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூக பாதுகாப்பு மற்றும் ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் விசேட தர அதிகாரிக திரு.ரஞ்சித் ஆரியரத்னவை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இதன்படி, வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக திரு.ரஞ்சித் ஆரியரத்ன நேற்று (24) பிற்பகல் வெகுஜன ஊடகத்துறை அமைச்சில் தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார்.