HomeLocal News உற்பத்தித் துறையில் தொழில்வாய்ப்புக்காக தென் கொரியா செல்லும் மற்றொரு குழு. bybingointernationalmedia -August 12, 2024 உற்பத்தித் துறையில் தொழில்வாய்ப்புக்காக இலங்கையைச் சேர்ந்த 101 பேர் அடங்கிய குழுவொன்று நேற்று (11) தென்கொரியாவிற்கு பயணமாகியுள்ளது. இந்தக் குழுவில் பெண் தொழிலாளர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.;. Tags: Local News Facebook Twitter