ஒகஸ்ட் மாத எரிபொருள் விலை திருத்தத்தில் மாற்றம் இல்லை..



இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தினால் மாதாந்தம் மேற்கொள்ளப்படும் எரிபொருள் விலை திருத்தம் இம்மாதம் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று பெட்ரோலிய கூட்டுத்தாபனம் அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய தற்போது காணப்படுகின்ற சில்லறை விலையில் மாற்றம் ஏதும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அறிக்கை மூலம் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
Previous Post Next Post