முதலாம் தரத்திற்கு மாணவர்களை உள்வாங்குவதற்கான சுற்று நிருபம் வெளியிடப்பட்டுள்ளது



2025ஆம் ஆண்டு தரம் 1இற்கு புதிய மாணவர்களை பாடசாலைகளுக்கு உள்வாங்குவதற்கான உரிய சுற்று நிருபம் கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.

அதற்கமைய ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் அதற்கான விண்ணப்பங்களை உரிய பாடசாலைகளுக்கு ஒப்கடைக்க முடியும்.

மேலும் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதித் திகதி ஜூலை மாதம் 31 ஆம் திகதி என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
Previous Post Next Post