லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றம்..



எரிவாயுவின் விலையை இன்று  (04) நள்ளிரவிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் குறைப்பதற்கு லிட்ரோ எரிவாயு நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதன்படி புதிய விலையாக 12.5 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் ஒன்று 150 ரூபாவால் குறைக்கப்பட்டு, அதன் சில்லறை விலை 3,790 ஆக மாற்றமடையும்.

5கிலோ எரிவாயு சிலிண்டறொன்ரு, 60 ரூபாவினால் குறைந்து 1,525 ரூபாவாகவும், 2.3 கிலோ லிட்ரோ எரிவாயு சிலிண்டர் 28 ரூபாவினால் குறைவடைந்து 712 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படும்.
Previous Post Next Post