க.பொ.த உயர்தர பரீட்சைப் பெறுபேறுகளின் மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கலாம்...



கல்விப் பொதுத்தராதரப் பத்திர உயர்தர பரீட்சைப் பரீட்சாத்திகள் தமது பெறுபேறுகள் தொடர்பாக திருப்தி அடையாவிட்டால் www.onlineexams.gov.lk.eic என்ற இணையதள முகவரி ஊடாக மீள் திருத்தத்திற்காக விண்ணப்பிக்கலாம்.

எதிர்வரும் ஜூன் ஐந்தாம் திகதி முதல் 19ஆம் திகதி வரை இந்த முகவரியின் ஊடாக மீளத் திருத்தும் பணிகளுக்காக விண்ணப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
Previous Post Next Post