2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிப்பு



எதிர்வரும் 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பொதுநிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு இந்த அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

இதன்படி, 2024 ஆம் ஆண்டுக்கான 25 விடுமுறை நாட்களை உள்ளடக்கி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

Previous Post Next Post