இலங்கையில் எலுமிச்சை பழத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தையில், ஒரு கிலோ எலுமிச்சை பழத்தின் விலை, 2000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, எலுமிச்சை அறுவடை குறைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இதனால் எலுமிச்சை பழங்களின் தேவை அதிகமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விலை உயர்வு
இந்த காரணங்களே, எலுமிச்சை பழத்தின் விலை உயர்வுக்கு காரணமாகியுள்ளதென வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
