தொடருந்து பயணிகளுக்கான முக்கிய அறிவிப்பு

 


மாத்தறையில் இருந்து காலி நோக்கிய அனைத்து தொடருந்துகளும் தாமதமாக பயணிக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தொடருந்து தாமதம்


காலியில் இருந்து மாத்தறை நோக்கி இயக்கப்படும் தொடருந்து ஒன்றில் கும்பல்கம தொடருந்து நிலையத்தில் வைத்து தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.

இதன்காரணமாக வீதி தடைப்பட்டுள்ளதுடன் தொடருந்து தாமதம் எற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post