பல பிரதேசங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு எச்சரிக்கை

 


தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் 6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது.


மண்சரிவு அபாய எச்சரிக்கை


இதன்படி, நேற்றிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல பிரதேசம்,கண்டி மாவட்டத்தின் தும்பனே பகுதி,கேகாலை மாவட்டத்தின் ரம்புக்கணை மற்றும் வரக்காபொல பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இதேவேளை, குருநாகல் மாவட்டத்தின் பொல்கஹவெல மற்றும் ரிதிகம ஆகிய பகுதிகளுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post Next Post