தமிழர் பகுதியில் அறுவடையாகும் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள்!

 

கிளிநொச்சியில் இருக்கும் பசுமை பண்ணை றீச்சாவில் நூற்றுக்கணக்கான மாம்பழங்கள் முதல்முறையாக அறுவடை செய்யப்பட்டுள்ளன.


tom jersey ரக மாம்பழமே இவ்வாறு அறுவடை செய்யப்பட்டுள்ளது.


பொதுவாக இந்த மாம்பழம் பழச்சாறுகள் செய்ய பயன்படுத்தப்படுவதாகவும் ஒரு மாம்பழம் சுமார் 500 கிராமிற்கு மேல் இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Previous Post Next Post