தங்க விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

 தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் இது சிறிதளவு அதிகரிப்பு என தங்க விற்பனையாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


தங்க விலை நிலவரம்

இதன்படி, 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 182,300 ரூபாவாக பதிவாகியுள்ளது. 


மேலும், 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 167,150.00 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Previous Post Next Post