No title

 300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடு தளர்வு குறித்து வெளியான அறிவிப்பு


300 பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்த தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.


ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.


இறக்குமதி கட்டுப்பாடு


செப்டெம்பர் முதல் வாரத்துக்குள் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தும் பணிகள் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.


தற்போது,சுமார் 900 பொருட்கள் இறக்குமதி கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு காணப்படுவதாகவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Previous Post Next Post