வெசாக் பண்டிகையை முன்னிட்டு கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளனர்.
இதன்படி, வெசாக் வலயங்களுக்கு வருகை தரும் வாகனங்களை நிறுத்துவதற்கு பல இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பிலான முழு விபரங்கள் பின்வருமாறு.