HomeLocal News நீராடச் சென்ற நான்கு பேர் உயிரிழப்பு bybingointernationalmedia -March 21, 2023 சற்று முன் எல்லாவலையில் நீராடச்சென்ற 10 பேரில் சாய்ந்தமருதைச் சேர்ந்த 01 இளைஞர், கல்முனையை சேர்ந்த 02 இளைஞர்கள், சம்மாந்துறையை சேர்ந்த 01 இளைஞர் மொத்தமாக நால்வர் உயிரிழப்பு Tags: Local News Facebook Twitter