மூட்டுவலி ஏன் ஏற்படுகிறது?



மூட்டுவலிக்கான காரணங்கள்.

1) எலும்பு தேய்மானம் இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.



2) உடல் எடை அதிகரிப்பதால் இளைஞர்களுக்கு கூட மூட்டுவலி வர அதிக வாய்ப்பு உள்ளது. பெருபான்மையானவர்களுக்கு மூட்டு வலி வருவதற்கு உடல் எடை அதிகமாக இருப்பதே முக்கிய காரணம்.


3) கால்சியம் சத்து குறைவு


மூட்டுவலியின் பாதிப்புகள்:

மூட்டுவலியால் தினசரி அடிப்படை வேலைகளான , சமைப்பது, வீட்டு வேலைகள் செய்வது மிகவும் கடுமையானதாக ஆகி விடுகிறது.

மூட்டுவலியால் நடப்பதற்கும், படிகளில் ஏறுவதற்கும்,மிகவும் சிரம்பட வேண்டியது இருக்கும்.

நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த

பிறகோ வலி அதிகமாகும். முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படக்கூடும்.

மூட்டு வாத மாத்திரை:

பைனல்கார்டு நோய்கள், தண்டுவட சவ்வு வீக்கம் (முதுகெலும்பு சவ்வு) டிஸ்க் பிரலாப்ஸ், முழங்கால் மூட்டு தேய்மானம், மூட்டு வலி தீரும்.

 பாலில் அவித்து உலர்த்திய அமுக்கரா பொடி -100 கிராம்.

திரிபலா சூரணம்-100 கிராம்.

பிரண்டை உப்பு -50 கிராம்.

தாளக பற்பம் -5 கிராம்

லிங்க செந்தூரம் -5 கிராம்.

சங்கு பற்பம். -10கிராம்

ஆறுமுகசெந்தூரம்- 10 கிராம்

இவற்றை நன்கு கலந்து கேப்சூலில் அடைத்து வைத்துக் கொண்டு காலை உணவு முன்பு ஒரு மாத்திரையும், இரவு உணவு முன்பு ஒரு மாத்திரையும் சாப்பிட வேண்டும்.

இணை மருந்துகள்: காஞ்சிரம் மாத்திரை(எட்டிவிதை மாத்திரை), மூட்டு வலி தைலம்.வெட்டைவாயு சூரணம்.

பயன்கள்:

 மருந்து சாப்பிட்ட சில நாட்களில் மூட்டு வலி நிற்கும்.

 பைனல்கார்டில் ஏற்படும் சவ்வு வீக்கமும் அதனால் உண்டாகும் #சயாட்டிகா நரம்பு வலியையும் முற்றிலும் குணமாக்கும் அற்புத மருந்து இது.

 தண்டுவட எலும்பிடை வீக்கம், பிதுக்கம், பேராசன நரம்பு தாபிதம், சகன வாதம், தண்டக வாதம், இடுப்பு தண்டுவட எலும்பு இசங்கல், தண்டுவட அறுவை சிகிச்சைகளுக்கு பின்பும் உள்ள தண்டுவட வலியை குணமாக்கும். 

மூட்டு தேய்மானம் தீர்ந்து எலும்புகள் வளர்ச்சியடையும். அனைத்து வகையான மூட்டு வலிகளும் குணமாகும். வீக்கம் வடியும்.கழுத்து வலிகள், #கழுத்துஎலும்புதேய்மானம், கழுத்து திருப்ப இயலாத நிலை,

இடுப்பு, முதுகு வலிகள்,கைகால் முட்டிகளில் உண்டாகும் நீர் வீக்கம் போன்ற நோய்கள் மீண்டும் தலைகாட்டாமல் ஓடி விடும்.

Previous Post Next Post