புடினுக்கு எதிராக ரஷ்யாவில் இராணுவப் புரட்சி! இராணுவ ஆய்வாளர் எச்சரிக்கை

ரஷ்யாவில் வெகுவிரைவில் புரட்சி ஒன்று ஏற்படலாம் என்ற அதிர்ச்சிகரமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.



குறிப்பாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு எதிராக இந்த புரட்சி ஏற்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதுடன் அது மக்கள் புரட்சியாக அல்லது இராணுவ புரட்சியாக அமையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரஷ்யாவில் புரட்சி ஏற்பட்டால், யாரால் அது ஏற்படுத்தப்படும்? என்ன நோக்கத்திற்காக ஏற்படுத்தப்படும்? புடின் அதனை எவ்வாறு எதிர்கொள்வார்? என்பது ஒரு புறம் இருக்க, ரஷ்யாவில் இராணுவ புரட்சி ஏற்படுமா?என்ற கேள்வியே இங்கு முதன்மைப்படும்.


அது தொடர்பான முழுமையான தகவல்களை உள்ளடக்கி வருகின்றது உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி.

Previous Post Next Post